no permission

img

ஈஷா யோகா மைய கட்டிடங்களுக்கு உரிய அனுமதி பெறவில்லை! - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவுக்கு சொந்தமான ஈஷா யோகா மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை மற்றும் கட்டடங்களுக்கு எவ்வித அனுமதியோ, தடையின்மை சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.